வெள்ளி ஐப்போபுரோமைட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) ஐப்போபுரோமைட்டு
| |
வேறு பெயர்கள்
அர்ச்செண்டசு ஐப்போபுரோமைட்டு, புரோமாக்சிவெள்ளி
| |
இனங்காட்டிகள் | |
475461-55-3 ![]() | |
ChemSpider | 28294912 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
AgBrO | |
வாய்ப்பாட்டு எடை | 203.77 g·mol−1 |
நன்றாகக் கரையும் | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் |
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளி ஐப்போபுரோமைட்டு (Silver hypobromite) என்பது AgBrO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] இச்சேர்மம் வெள்ளி மற்றும் பல்லணு அயனியான ஐப்போ புரோமைட்டு அயனிகள் சேர்ந்து உருவாகும் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]Ag2Br சேர்மத்தை ஆக்சிசனேற்றம் செய்தால் வெள்ளி ஐப்போபுரோமைட்டு உருவாகும்.
- 4 Ag2Br + 4 H2O + 3 O2 -> 4 AgOBr + 4 AgOH + 2 H2O}}[4]
மேலும் இரட்டைச் சிதைவு வினை எனப்படும் பரிமாற்ற வினையிலும் வெள்ளி ஐப்போபுரோமைட்டு உருவாகும்.
- AgOH + BrHO → AgBrO + H2O
பண்புகள்
[தொகு]அறை வெப்பநிலையிலும் கூட வெள்ளி ஐப்போபுரோமைட்டு மிக விரைவாக சிதைகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Storer, Francis Humphreys (1864). First outlines of a dictionary of solubilities of chemical substances (in ஆங்கிலம்). Sever and Francis. p. 808. பார்க்கப்பட்ட நாள் 2 December 2024.
- ↑ Mellor, Joseph William (1922). A Comprehensive Treatise on Inorganic and Theoretical Chemistry (in ஆங்கிலம்). Longmans, Green. p. 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-598-24118-4. பார்க்கப்பட்ட நாள் 2 December 2024.
- ↑ Hattori, Heather; Langley, Richard H. (14 April 2014). Chemistry: 1,001 Practice Problems For Dummies (+ Free Online Practice) (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-54932-2. பார்க்கப்பட்ட நாள் 2 December 2024.
- ↑ "Silver hypobromite" (in en). Journal of Society of Chemical Industry (Great Britain) 26: 434. 1907. https://books.google.com/books?id=ZeM0AQAAMAAJ&q=silver+hypobromite. பார்த்த நாள்: 2 December 2024.
- ↑ Sneed, Mayce Cannon (1954). Comprehensive Inorganic Chemistry: Copper, silver, and gold, by J. W. Laist (in ஆங்கிலம்). Van Nostrand. p. 176. பார்க்கப்பட்ட நாள் 2 December 2024.