வெள்ளாரம் சென்னல் வரதராஜப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு சென்னல் வரதராஜப் பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:வெள்ளாரம், ஓட்டப்பிடாரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விளாத்திகுளம்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:சென்னல் வரதராஜபெருமாள்
தாயார்:பாமா, ருக்மணி
சிறப்புத் திருவிழாக்கள்:புரட்டாதிச் சனிக்கிழமை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வெள்ளாரம் சென்னல் வரதராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், வெள்ளாரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சென்னல் வரதராஜபெருமாள், பாமா, ருக்மணி சன்னதிகளும், விநாயகர், கருடஆழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் புரட்டாதிச் சனிக்கிழமை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]