வெள்ளலூர் ஏரி

ஆள்கூறுகள்: 10°58′34″N 77°00′29″E / 10.976°N 77.008°E / 10.976; 77.008
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளலூர் ஏரி (Vellalore Lake) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஏரியாகும்.[1] இந்த ஏரி 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[2]

வனவிலங்கு[தொகு]

இந்த ஏரியானது புள்ளி அலகு கூழைக்கடா இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Krithika, R. (2020-01-20). "Why the breeding of spot-billed pelicans at Vellalore Lake is good news" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/why-the-breeding-of-spot-billed-pelicans-at-vellalore-lake-is-good-news/article30605799.ece. 
  2. Jeshi, K. (2018-06-20). "Lakes of Coimbatore come alive after the monsoons" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/the-lakes-are-brimming-and-the-birds-have-returned-to-roost-despite-a-good-south-west-monsoon-is-everything-really-okay/article24209422.ece. 
  3. Krithika, R. (2020-01-20). "Why the breeding of spot-billed pelicans at Vellalore Lake is good news" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/why-the-breeding-of-spot-billed-pelicans-at-vellalore-lake-is-good-news/article30605799.ece. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளலூர்_ஏரி&oldid=3613257" இலிருந்து மீள்விக்கப்பட்டது