வெள்ளரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 ஆம் ஆண்டு வெள்ளரி உற்பத்தி செய்த நாடுகள்

வெள்ளரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by cucumber production) உணவு மற்றும் விவசாய அமைப்பின் பெருநிறுவன புள்ளியியல் தரவுத்தளத் தரவுகளின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளரி உற்பத்தியின் அடிப்படையில் நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. [1][n 1] 2018 ஆம் ஆண்டில் வெள்ளரிக்காயின் மொத்த உலக உற்பத்தி 75,219,440 மெட்ரிக் டன்னாக இருந்தது, 2017 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 77,896,545 மெட்ரிக் டன்னிலிருந்து இது 3.4% குறைவாகும். [n 2] உலக வெள்ளரிக்காய் உற்பத்தியில் சீனாவே முதலிடம் வகிக்கிறது. 56,240,428 டன்கள் வெள்ளரிக்காயை உற்பத்தி செய்து உலக உற்பத்தியில் கிட்டத்தட்ட 75 சதவீத உற்பத்தியாளர் என்ற தகுதியை சீனா ஈட்டியுள்ளது. சார்ந்துள்ள நாடுகள் சாய்வெழுத்துகளில் குறிக்கப்பட்டுள்ளன.

உற்பத்தி செய்யும் நாடுகள்[தொகு]

>500,000 டன்கள்[தொகு]

தரநிலை நாடு/மண்டலம் 2018 2017 2016
1  சீனா 56,240,428 59,537,455 61,756,828
2  ஈரான் 2,283,750 2,134,090 1,681,784
3  துருக்கி 1,848,273 1,827,782 1,811,681
4  உருசியா 1,604,346 1,504,965 1,493,293
5  மெக்சிக்கோ 1,072,048 956,005 886,270
6  உக்ரைன் 985,120 896,280 948,900
7  உஸ்பெகிஸ்தான் 857,076 813,591 939,882
8  ஐக்கிய அமெரிக்கா 700,819 857,870 785,663
9  எசுப்பானியா 643,661 634,824 630,980
10  சப்பான் 550,000 559,500 550,300
11  போலந்து 538,676 543,726 538,057

100,000–500,000 டன்கள்[தொகு]

தரநிலை நாடு/மண்டலம் 2018 2017 2016
12  கசக்கஸ்தான் 460,110 409,700 404,028
13  எகிப்து 457,795 393,432 483,971
14  இந்தோனேசியா 433,931 424,933 430,218
15  நெதர்லாந்து 410,000 400,000 370,000
16  தென் கொரியா 333,233 341,364 333,760
17  செருமனி 267,589 256,689 260,915
18  கமரூன் 257,211 248,632 282,773
19  சூடான் 240,405 237,316 248,800
20  பெலருஸ் 226,443 236,618 248,690
21  அசர்பைஜான் 223,790 220,903 217,843
22  தஜிகிஸ்தான் 211,612 178,035 161,390
23  யோர்தான் 209,362 122,247 280,157
24  உருமேனியா 208,585 201,001 186,471
25  இந்தியா 195,768 191,064 186,361
26  அல்ஜீரியா 193,647 171,610 138,481
27  பலத்தீன் 170,367 169,079 167,791
28  கிரேக்க நாடு 155,000 142,289 152,799
29  லெபனான் 151,558 151,695 151,832
30  தாய்லாந்து 150,570 165,192 178,527
31  பிரான்சு 137,849 145,981 176,379
32  அல்பேனியா 120,351 110,210 94,279
33  கிர்கிசுத்தான் 119,569 118,282 117,131
34  சவூதி அரேபியா 115,617 111,431 108,549
35  ஈராக் 114,828 96,664 91,487
36  வங்காளதேசம் 110,219 121,254 109,475
37  கியூபா 106,708 148,497 132,219
38  சிரியா 104,397 106,848 110,969
39  இசுரேல் 101,846 103,425 106,706

50,000–100,000 டன்கள்[தொகு]

தரநிலை நாடு/மண்டலம் 2018 2017 2016
40  மலேசியா 89,396 88,492 97,621
41  மாலி 79,031 70,160 65,211
42  தூனிசியா 76,425 74,431 72,333
43  பல்கேரியா 74,357 54,398 66,653
44  ஐக்கிய அரபு அமீரகம் 71,350 53,915 35,427
45  பாக்கித்தான் 68,664 65,597 59,203
46  வட கொரியா 66,995 66,919 66,844
47  குவைத் 58,590 70,436 78,448
48  கனடா 55,934 62,204 64,280
49  பின்லாந்து 55,330 50,763 49,450
50  ஐக்கிய இராச்சியம் 55,080 52,968 52,965
51  மாக்கடோனியக் குடியரசு 54,314 51,532 53,265
52  இத்தாலி 54,089 54,444 59,903
53  சீனக் குடியரசு 51,224 51,264 47,926
54  ஆர்மீனியா 50,599 74,336 84,869

10,000–50,000 டன்கள்[தொகு]

தரநிலை நாடு/மண்டலம் 2018 2017 2016
55  மொரோக்கோ 47,787 48,735 42,383
56  ஆஸ்திரியா 44,856 46,581 47,450
57  பெரு 44,288 47,668 56,016
58  இலங்கை 43,942 31,446 38,290
59  செர்பியா 42,539 57,957 55,059
60  துருக்மெனிஸ்தான் 39,304 38,100 36,895
61  சிலி 37,176 36,658 36,139
62  சுவீடன் 35,790 38,100 42,150
63  பொசுனியா எர்செகோவினா 35,463 37,191 41,691
64  சியார்சியா 33,000 23,000 18,700
65  ஒண்டுராசு 32,147 31,427 32,627
66  அங்கேரி 28,636 33,690 34,418
67  மலாவி 27,971 29,175 தரவு இல்லை
68  தென்னாப்பிரிக்கா 26,767 28,640 27,896
69  கொலம்பியா 25,358 21,392 22,053
70  பெல்ஜியம் 24,490 25,530 23,580
71  மல்தோவா 23,020 21,644 17,273
72  ஐவரி கோஸ்ட் 21,226 21,237 21,248
73  வெனிசுவேலா 20,288 16,938 15,856
74  ஜமேக்கா 19,216 18,387 19,006
75  ஆத்திரேலியா 17,681 17,609 17,535
76  நோர்வே 17,462 17,091 17,460
77  லித்துவேனியா 16,966 19,232 17,909
78  டென்மார்க் 16,559 16,173 19,792
79  டொமினிக்கன் குடியரசு 16,212 15,579 15,237
80  யேமன் 14,715 13,870 13,514
81  சுவிட்சர்லாந்து 14,550 14,394 14,931
82  செக் குடியரசு 14,379 20,792 21,006
83  பிலிப்பீன்சு 13,444 13,290 13,143
84  ஓமான் 12,545 9,711 3,919

1,000–10,000 டன்கள்[தொகு]

தரநிலை நாடு/மண்டலம் 2018 2017 2016
85  போர்த்துகல் 9,600 9,557 9,635
86  லிபியா 9,269 9,225 9,271
87  லாத்வியா 8,570 7,321 8,471
88  மர்தினிக்கு 8,510 8,328 8,140
89  சைப்பிரசு 8,259 8,303 10,926
90  மொரிசியசு 7,840 8,377 6,969
91  குரோவாசியா 6,442 10,622 7,847
92  குவாதலூப்பு 6,296 6,230 6,011
93  எசுத்தோனியா 6,244 10,285 8,439
94  கிரெனடா 5,411 4,546 10,132
95  எக்குவடோர் 5,003 4,874 4,745
96  பொலிவியா 4,686 4,442 4,884
97  மங்கோலியா 3,761 3,922 3,734
98  சிலவாக்கியா 3,671 5,335 5,283
99  கென்யா 3,609 6,686 1,244
100  கயானா 2,981 2,922 2,479
101  பனாமா 2,871 2,860 2,840
102  பிரெஞ்சு கயானா 2,680 2,700 2,625
103  சுலோவீனியா 2,442 2,425 2,662
104  எல் சல்வடோர 2,297 4,901 5,817
105  புரூணை 1,985 2,301 2,551
106  ஐசுலாந்து 1,927 1,800 1,868
107  ஆங்காங் 1,879 1,873 1,868
108  கத்தார் 1,761 1,199 1,302
109  சுரிநாம் 1,731 1,730 1,687
110  எதியோப்பியா 1,704 1,680 1,712
111  கோஸ்ட்டா ரிக்கா 1,651 1,629 1,607
112  அயர்லாந்து 1,600 1,600 1,600
113  டொமினிக்கா 1,302 1,322 1,341
114  பிஜி 1,237 1,229 1,222
115  கிழக்குத் திமோர் 1,293 1,353 1,288
116  கேப் வர்டி 1,135 1,470 1,863

<1,000 டன்கள்[தொகு]

தரநிலை நாடு/மண்டலம் 2018 2017 2016
117  செயிண்ட். லூசியா 855 846 880
118  மால்ட்டா 774 807 893
119  டிரினிடாட் மற்றும் டொபாகோ 769 830 1,157
120  புவேர்ட்டோ ரிக்கோ 686 950 1,027
121  பார்படோசு 677 715 765
122  பிரெஞ்சு பொலினீசியா 616 627 638
123  மடகாசுகர் 568 585 600
124  நியூசிலாந்து 547 611 580
125  பகுரைன் 546 548 545
126  குவாம் 407 406 406
127  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 378 375 372
128  பெலீசு 341 472 400
129  அமெரிக்க சமோவா 289 301 313
130  சிம்பாப்வே 190 198 206
131  கானா 157 151 146
132  அன்டிகுவா பர்புடா 76 80 83
133  நைஜர் 73 1,277 439
134  மொன்செராட் 64 64 65
135  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 49 47 20
136  லக்சம்பர்க் 14 27 25
137  சீபூத்தீ 7 7 7

மேற்கோள்கள்[தொகு]

  1. "Crops". FAOSTAT. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020. Countries - Select All; Regions - World + (Total); Elements - Production Quantity; Items - Cucumbers and gherkins; Years - 2018 + 2017 + 2016
  1. Gherkins are included as they are a variety of cucumber.
  2. Sum of values for countries with available data, which may be official or FAO data based on imputation methodology