வெள்ளக்கிணறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெள்ளகினார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வெள்ளகினார்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் கோயம்புத்தூர் தெற்கு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

15 (2011)

1,739/km2 (4,504/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9 சதுர கிலோமீட்டர்கள் (3.5 sq mi)

வெள்ளக்கிணர் அல்லது வெள்ளக்கிணறு (ஆங்கிலம்:Vellakinar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]

அமைவிடம்[தொகு]

இது கோவை - துடியலூர் செல்லும் சாலையில், கோயம்புத்தூரிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

9 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட இப்பேரூராட்சி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,373 வீடுகளும், 15,998 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. Vellakinar Town Panchayat
  4. [ இப்பேரூராட்சியின் இணையதளம்]
  5. Vellakinar Population Census 2011
  6. [1]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளக்கிணறு&oldid=2687109" இருந்து மீள்விக்கப்பட்டது