வெளி எரி பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெளி எரி பொறி (External combustion engine) ஒரு வெப்ப எந்திரமாகும். இதில் செயல்படு பாய்மத்தை பொறியின் சுவரை சூடேற்றியொ அல்லது வெப்பப் பரிமாற்றி மூலமொ வெப்பப்படுத்தபடுகிறது. வெப்பபடுத்தளினால் பாய்மமானது விரிவடையும் அதன் மூலம் இயக்கம் பெறப்பட்டு பயனுள்ள வேலை பெறப்படுகிறது. பின் பாய்மம் குளிர்விக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தபடுகிறது.

இதில் செயல்படு பாய்மம் எதன் கலவையாக வேண்டுமானளும் இருக்களாம். பொதுவாக ஸ்டிர்லிங் பொறியில் வாயு பயன்படுகிறது. நீராவிப் பொறியில் நீராவி செயல்படு பாய்மமாக செயல்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளி_எரி_பொறி&oldid=1367793" இருந்து மீள்விக்கப்பட்டது