வெளியீட்டுக் குறிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெளியீட்டுக் குறிப்புகள் (Release notes) என்பது மென்பொருள் வெளியீட்டுடன் இணைந்துவரும் ஒரு தொழில்நுட்பத் தகவல் குறிப்புகளாகும். பெரும்பாலும் இவை கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மென்பொருளின் சோதனை வெளியீட்டுடன்(beta version) இணைப்பாக வரும். அல்லது பயனர் பயன்படுத்தும் பொருள்களின் அடுத்தப் பதிப்பு வெளிவரும் போதும் அதனுடன் இணைந்து வெளிவரும், அதில் புதிய மாற்றங்கள் அல்லது பழுது நீக்கல் பற்றிய குறிப்புகள் கொண்டிருக்கும். தயாரிப்பு நிறுவனத்தால் இந்தக் குறிப்புகள் பயனர்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும். வெளியீட்டுக் குறிப்பின் மூலம் அப்பொருளின் அல்லது அந்த சேவையில் மாற்றங்கள் அல்லது அபிவிருத்திகள் பற்றி மட்டும் பயன்ர்கள் அறிந்து கொள்ளமுடியும்.


இவற்றையும் பார்க்க[தொகு]