வெளிமறை வெப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெளிமறை வெப்பம் (External latent heat) என்பது நீர்ம நிலையிலுள்ள ஒரு பொருள் அதன் கொதிநிலையில் ஆவியாகும் போது ஏற்கும் மறை வெப்பத்தின் ஒரு பகுதியாகும். எடுத்துக் காட்டிற்காக, நீரின் மறைவெப்பம் 2268 J/கி என்று அறிவோம். இதில் ஒரு பகுதி நீர் ஆவியாகும் போது புற அழுத்தத்திற்கு எதிராக வேலை செய்வதில் செலவிடப்படுகிறது. இவ்வேலையின் வெப்பச் சமன் அளவு 168 J/கி ஆகும். இவ்வெப்பம் வெளிமறை வெப்பம் எனப்படுகிறது. மீதமுள்ள 2160 J/கி, நீரின் உள் ஆற்றலை அதிகரிக்கப் பயன்படுகிறது. இது உள்மறை வெப்பம்(Internal latent heat) எனப்படுகிறது.

உசாத்துனை[தொகு]

  • Dictionary of science- English language book society
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிமறை_வெப்பம்&oldid=2130267" இருந்து மீள்விக்கப்பட்டது