வெளிப்படும் தாக்குதல்
சதுரங்கத்தில், வெளிப்படும் தாக்குதல் (Discovered attack) என்பது ஒரு காய் என்னொரு காயின் வழியிலிருந்து நகரும் போது வெளிப்படும் தாக்குதல் ஆகும். [1] வெளிப்படும் தாக்குதல்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஏனென்றால் நகர்த்தப்படும் கையால் என்னோரு காயை சுதந்திரமாக தாக்கமுடியும். பல சதுரங்க வியூகங்களைப் போலவே இங்கும் காய்கள் கைப்பற்றப்படும் ஏனென்றால் எதிராளியால் இரண்டு தாக்குதல்களை ஒரு நகர்த்தலில் சமாளிக்க முடியாது. வெளிப்படும் தாக்குதலானது முற்றுகையாக இருந்தால், அது வெளிப்படும் முற்றுகை எனப்படும்.
இந்தக்கட்டுரை சதுரங்க நகர்த்தல்களை விளக்க இயற்கணித குறிமுறையை பயன்படுத்துகிறது. |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Discovered Attack Article at Chesscorner.com
மேலும் வாசிக்க[தொகு]
- Farnsworth, Ward. "Ward Farnworth's Predator at the Chessboard". Web Document. A Field Guide to Chess Tactics. 17 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புக்கள்[தொகு]
- Chess Tactics Repository - Discovered Attacks - வெளிப்படும் தாக்குதல்களுடன் கூடிய சிக்கல்கள்