உள்ளடக்கத்துக்குச் செல்

வெளிச்சம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெளிச்சம்
இயக்கம்சுந்தர் கே. விசயன்
தயாரிப்புஎம். இ. ஈசுவரன்
(எல். வி. கிரியேசன்சு)
இசைமனோஜ் கியான்
நடிப்புகார்த்திக்
இரஞ்சனி
வெளியீடு14 சனவரி 1987
மொழிதமிழ்

வெளிச்சம் என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் கே. விசயன் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், இரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Velicham Vinyl LP Records". ebay. Retrieved 2014-02-08. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிச்சம்_(திரைப்படம்)&oldid=3712120" இலிருந்து மீள்விக்கப்பட்டது