வெளிச்சம் (இதழ்)
Appearance
வெளிச்சம் முல்லைத் தீவிலிருந்து வெளிவந்த இருமாத கலை இலக்கிய இதழாகும்.
வெளியீடு
[தொகு]- விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்
முகவரி
[தொகு]நடுவப் பணியகம், 4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, தமிழீழம்.
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழில் உணர்வூட்டும் சிறுகதைகள், கட்டுரைகள், கழக வெளிப்பாடுகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.