வெளிச்சநத்தம்
Appearance
வெளிச்சநத்தம் | |
---|---|
வெளிச்சநத்தம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°03′02″N 78°08′42″E / 10.0506°N 78.1451°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | மதுரை |
ஏற்றம் | 201.19 m (660.07 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,020 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625014[1] |
புறநகர்ப் பகுதிகள் | காஞ்சரம்பேட்டை, பூலாம்பட்டி |
மக்களவைத் தொகுதி | மதுரை |
சட்டமன்றத் தொகுதி | மதுரை கிழக்கு |
வெளிச்சநத்தம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் வெளிச்சநத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 201.19 மீ. உயரத்தில், (10°03′02″N 78°08′42″E / 10.0506°N 78.1451°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு வெளிச்சநத்தம் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், வெளிச்சநத்தம் ஊரின் மொத்த மக்கள்தொகை 2,020 பேர் ஆகும். இதில் 1,029பேர் ஆண்கள் மற்றும் 991 பேர் பெண்கள் ஆவர்.[4]
அரசியல்
[தொகு]வெளிச்சநத்தம் பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Velichanatham Pin Code - 625014, All Post Office Areas PIN Codes, Search madurai Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-02-04.
- ↑ "Gram Panchayat (ग्राम पंचायत): Velichanatham (வெளிச்சநத்தம் )". localbodydata.com. Retrieved 2025-02-04.
- ↑ "Villages in the block Madurai-West". www.etamilnadu.org. Retrieved 2025-02-04.
- ↑ "Velichinatham Village Population - Madurai North - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-02-04.
- ↑ "Velichanatham Locality". www.onefivenine.com. Retrieved 2025-02-04.