வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு
Appearance
வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு | |
---|---|
நாடு | ![]() |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை நேரம்) |
இணையதளம் | welioya |
வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 09 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] புதிய கஜபாபுரம், புதிய மொனராவெவை, கல்யாணபுரம், எகெதுகஸ்வெவை, எத்தவெட்டுணுவெவை, ஏலபாவெவை, ஜானகபுரம், கிரி இப்பன்வெவை, நிக்கவெவை, கஜபாபுரம், மொனராவெவை ஆகிய கிராமங்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 11,189 ஆகக் காணப்பட்டது.[2] இங்கு 18 கிராமங்கள் காணப்படுகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. Archived from the original on 2014-10-28. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
- ↑ Population census - 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012.