வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெலிஓயா பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெலிஓயா
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்welioya.ds.gov.lk

வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 09 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] புதிய கஜபாபுரம், புதிய மொனராவெவை, கல்யாணபுரம், எகெதுகஸ்வெவை, எத்தவெட்டுணுவெவை, ஏலபாவெவை, ஜானகபுரம், கிரி இப்பன்வெவை, நிக்கவெவை, கஜபாபுரம், மொனராவெவை ஆகிய கிராமங்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 11,189 ஆகக் காணப்பட்டது.[2] இங்கு 18 கிராமங்கள் காணப்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. Archived from the original on 2014-10-28. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
  2. Population census - 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012. 

வெளியிணைப்புக்கள்[தொகு]