வெற்றிமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெற்றிமனை என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால் போரின் அழுத்தங்களாலும், தங்கள் கண்முன்னாலேயே உறவுகளைப் பறிகொடுத்த அதிர்ச்சியினாலும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாத்து உரிய சிகிச்சை வழங்கிப் பராமரித்து மறுவாழ்வு அளிக்க வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் போர் அனர்த்தங்களால் உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உளவள நிலையமாக 1991ல் வெற்றிமனை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்ப்ட்டது. [1][2]இந்த இல்லத்தில் 2008 காலகட்டத்தில் 154 பெண்கள் பராமரிப்பில் இருந்தனர்.[3]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. http://tronews.blogspot.in/2003/10/blog-post_106733612051450755.html
  2. தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்,ஓவியர் புகழேந்தி. பக் .32
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிமனை&oldid=1803066" இருந்து மீள்விக்கப்பட்டது