வெற்றிநடை (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெற்றிநடை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெற்றிநடை என்பது தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு சிற்றிதழ். இந்த இதழ் கதை, கவிதை, நகைச்சுவை மற்றும் கல்வி, தன்னம்பிக்கை, முன்னேற்றம், விழிப்புணர்வு சிந்தனைகள் கொண்ட கட்டுரைகள் போன்றவற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டு பல்சுவை இதழாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதன் ஆசிரியராக நாகை.எஸ்.பாலமுரளி என்பவர் இருந்து வருகிறார்.

வெளியிணைப்பு[தொகு]

வெற்றி நடை மாத இதழ் (வலைப்பூ)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிநடை_(இதழ்)&oldid=1467121" இலிருந்து மீள்விக்கப்பட்டது