வெற்றிடக் கோபுரத் தொலைநோக்கி

ஆள்கூறுகள்: 28°18′09″N 16°30′36″W / 28.3024°N 16.5100°W / 28.3024; -16.5100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெற்றிடக் கோபுரத் தொலைநோக்கி
Vacuum Tower Telescope
The VTT at the Teide Observatory, Tenerife.
நிறுவனம்கை.சூ.நி, போ.வா.நி, மே.பி.சூ.நி[1]
அமைவுடெயிட் வானாய்வகம், டெனரைப், கேனரி தீவுகள், எசுப்பானியா
ஆள்கூறுகள்28°18′09″N 16°30′36″W / 28.3024°N 16.5100°W / 28.3024; -16.5100
அமைக்கப்பட்ட காலம்1983–1986[2]
முதல் ஒளி1988 (1988)[2]
விட்டம்70 செ.மீ[1]
குவியத் தூரம்46மீ[1]
Mountingகிடைக்குத்து கோணம் (வானிறுத்தி)[1]
Domeசிறு கோபுரம்
இணையத்தளம்http://www.kis.uni-freiburg.de/?id=575&L=1
வெற்றிடக் கோபுரத் தொலைநோக்கி

வெற்றிடக் கோபுரத் தொலைநோக்கி (Vacuum Tower Telescope) என்பது ஒரு வெற்றிடமாக்கப்பட்ட ஒளியியல் சூரியத் தொலைநோக்கியாகும். கேனரி தீவுகளில் இடம்பெற்றுள்ள பெரிய தீவான டெனரைப் தீவில் டெயிட் வானாய்வகத்தில் இத்தொலை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. கைப்பெங்கியுவர் சூரிய இயற்பியல் நிறுவனம் இத்தொலை நோக்கியை இயக்குகிறது[3].

இத்தொலை நோக்கியில் 28 அங்குலம் அல்லது 70 சென்டிமீட்டர் அளவுள்ளதும், 46 மீட்டர் அல்லது151 அடி குவியத் தூரம் கொண்டதுமான ஒரு முதன்மை ஆடி உள்ளது. 2000 இலிருந்து தொடர்ந்து இயங்கி வருவதற்கு இணக்க ஒளியியல் துறைக்கு நன்றி கூறவேண்டும்[4][5] . இத்தொலை நோக்கியினால் சூரியனின் மேற்பரப்பில் 0.2 கோண நொடிகளுக்கும் (150 கிலோ மீட்டர்) கீழாகவுள்ள விவரங்களை கண்டு ஆய்ந்தறிய முடியும்[6][7][8].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Vacuum Tower Telescope". KIS website (Kiepenheuer-Institut für Sonnenphysik). http://www.kis.uni-freiburg.de/?id=575&L=1. பார்த்த நாள்: 11 January 2014. 
  2. 2.0 2.1 "Vacuum Tower Telescope (VTT)". IAC website (Instituto de Astrofísica de Canarias). http://www.iac.es/eno.php?op1=3&op2=6&lang=en&id=1. பார்த்த நாள்: 11 January 2014. 
  3. Kiepenheuer-Institut für Sonnenphysik (KIS)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2007-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070610234500/http://www.kis.uni-freiburg.de/AOVortrag_Soltau_0004/. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2007-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070610200044/http://www.kis.uni-freiburg.de/kishomepage_36_e.html. 
  6. Van Der Luehe, Oskar; Soltau, Dirk; Berkefeld, Thomas; Schelenz, Thomas (2003). "KAOS: Adaptive optics system for the Vacuum Tower Telescope at Teide Observatory". in Keil, Stephen L.; Avakyan, Sergey V.. Innovative Telescopes and Instrumentation for Solar Astrophysics. Innovative Telescopes and Instrumentation for Solar Astrophysics. 4853. பக். 187. doi:10.1117/12.498659. Bibcode: 2003SPIE.4853..187V. 
  7. Berkefeld, Thomas; Dirk Schmidt (December 2012). KAOS - a flexible control system for AO and MCAO. Real Time Control for Adaptive Optics Workshop. 2. Garching: ESO. https://www.eso.org/sci/meetings/2012/RTCWorkshop/7_4_bekerfeld.pdf. பார்த்த நாள்: 11 January 2014. 
  8. Rimmele, Thomas R.; Jose Marino (2011). "Solar Adaptive Optics". Living Reviews in Solar Physics 8 (2). doi:10.12942/lrsp-2011-2. Bibcode: 2011LRSP....8....2R. http://www.livingreviews.org/lrsp-2011-2. பார்த்த நாள்: 11 January 2014. 

புற இணைப்புகள்[தொகு]