வெர்னர் ஃபான் பிரெளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெர்னர் ஃபான் பிரெளன் ஜெர்மனியில் இருந்த விர்ஸிட்ஸ் [Wirsitz, Now Wyrzysk, Poland] நகரில் 1912 மார்ச் 23 ஆம் தேதி ஓர் பரம்பரைச் செல்வாக்குக் குடும்பத்தில் பிறந்தார். ஜெர்மன் ராக்கெட் மூலகர்த்தா [Rocket Pioneer] ஹெர்மன் ஓபெர்த் [Hermann Oberth] எழுதிய 'அண்டவெளிக் கோள ராக்கெட்கள் ' [The Rocket into Interplanetary Space] என்னும் புத்தகம் அவர் கையில் அகப்பட்டது. அதிலுள்ள உயர்க்கணிதம் எதுவும் புரியாது, திணறித் தவிப்படைந்து பள்ளியில் மறுபடியும் மனம் ஊன்றிக் கற்று வகுப்பில் கணிதத்திலும், பெளதிகத்திலும் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்னர்_ஃபான்_பிரெளன்&oldid=1522931" இருந்து மீள்விக்கப்பட்டது