வெர்டிகோ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெர்டிகோ
சால் பாசின் திரையரங்க
வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்ஆல்பிரட் ஹிட்ச்காக்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்[a]
வெளியீடுமே 9, 1958 (1958-05-09)
ஓட்டம்2:08 மணி நேரம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$2.5 மில்லியன் (17.9 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$7.3 மில்லியன் (52.2 கோடி)[3]

வெர்டிகோ (Vertigo) என்பது 1958 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை ஆல்பிரட் ஹிட்ச்காக் தயாரித்து இயக்கி இருந்தார். இது 1954ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் ஜேம்ஸ் ஸ்டுவர்ட் நடித்திருந்தார். வெளியிடப்பட்டபோது இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் தற்போது அடிக்கடி ஒரு செம்மையான ஹிட்ச்காக் திரைப்படமாகக் கருதப்படுகிறது. அவரது திரை வாழ்க்கையில் சிறந்த திரைப்படமாகவும் கருதப்படுகிறது. எக்காலத்திலும் தயாரிக்கப்பட்ட சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இந்தத் திரைப்படம் அடிக்கடி இடம்பெறுகிறது.[4]

குறிப்புகள்[தொகு]

  1. After the film's release, Paramount transferred the distribution rights to Hitchcock's estate, where they were acquired by யுனிவர்சல் ஸ்டுடியோஸ் in 1983.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. McGilligan 2003, ப. 653.
  2. Rossen, Jake (February 5, 2016). "When Hitchcock Banned Audiences From Seeing His Movies". Mental Floss. https://www.mentalfloss.com/article/74977/when-hitchcock-banned-audiences-seeing-his-movies. 
  3. "Vertigo (1958)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் September 2, 2016.
  4. "Vertigo is named 'greatest film of all time'". BBC News. August 2, 2012. https://www.bbc.co.uk/news/entertainment-arts-19078948. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்டிகோ_(திரைப்படம்)&oldid=3780674" இலிருந்து மீள்விக்கப்பட்டது