வெர்ஜினியா வேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெர்ஜினியா வேடு
நாடு ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
வசிப்பிடம்
பிறந்த திகதி 10 சூலை 1945 (1945-07-10) (அகவை 75)
பிறந்த இடம் போர்ன்மவுத்து, டோர்செட்டு
உயரம் 5 ft 7 in (1.70 m)
நிறை 135 பவு. (61.2 கிலோ)
தொழில்ரீதியாக விளையாடியது 1968
ஓய்வு பெற்றமை 1986
விளையாட்டுகள் வலது-கை ஆட்டக்காரர்
வெற்றிப் பணம் $1,542,278
ஒற்றையர்
சாதனை: 839–329[1]
பெற்ற பட்டங்கள்: 55[1]
அதி கூடிய தரவரிசை: எண். 2 (3 நவம்பர் 1975)[2]
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் W (1972)
பிரெஞ்சு ஓப்பன் QF (1970, 1972)
விம்பிள்டன் W (1977)
அமெரிக்க ஓப்பன் W (1968)
இரட்டையர்
சாதனைகள்: 42–48[1]
பெற்ற பட்டங்கள்:
அதிகூடிய தரவரிசை: எண். 1 (1973)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் W (1973)
பிரெஞ்சு ஓப்பன் W (1973)
விம்பிள்டன் F (1970)
அமெரிக்க ஓப்பன் W (1973, 1975)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 1 ஆகத்து 2012.

சாரா வெர்ஜினியா வேடு , (Sarah Virginia Wade, OBE, பிறப்பு 10 சூலை 1945) பிரித்தானிய முன்னாள் மகளிர் டென்னிசு விளையாட்டு வீரர். இவர் மூன்று பெருவெற்றித் தொடர் ஒற்றையர் போட்டிகளிலும் நான்கு இரட்டையர் பெருவெற்றித் தொடர் போட்டிகளிலும் வென்றுள்ளார்; இதன்மூலம் நான்கு பெருவெற்றித் தொடர் போட்டிகளிலும் வென்ற ஒரே பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலகளவில் ஒற்றையர் ஆட்டங்களில் தர வரிசையில் இரண்டாவது நிலையிலும் இரட்டையர் ஆட்டங்களில் முதலாவதாகவும் விளங்கினார். She won the women's singles championship at விம்பிள்டனில் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சூலை 1, 1977இல், அந்தப் போட்டிகளின் நூறாவது ஆண்டில், வென்று பெருவெற்றித் தொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற கடைசி பிரித்தானிய மகளிர் ஆட்டக்காரராக இருக்கிறார். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நான்கு ஆண்டுகள் டென்னிசு பயிற்சியாளராக பணியாற்றினார்.[3] மேலும் பிபிசி, ஐரோ இசுபோர்ட்டு தொலைக்காட்சிகளில் டென்னிசு வர்ணனையாளராகவும் பகுப்பாய்வாளராகவும் பணி புரிந்துள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்ஜினியா_வேடு&oldid=2214342" இருந்து மீள்விக்கப்பட்டது