வெருகல் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெருகல் பாலம்
போக்குவரத்து ஏ-15 நெடுஞ்சாலையில் மோட்டார் வாகனங்கள்
தாண்டுவது வெருகல் ஆறு
இடம் வெருகல், மட்டக்களப்பு-திருகோணமலை
மொத்த நீளம் 105 m (344 ft)
அமைவு 8°15′10.90″N 81°22′21.20″E / 8.2530278°N 81.3725556°E / 8.2530278; 81.3725556ஆள்கூறுகள்: 8°15′10.90″N 81°22′21.20″E / 8.2530278°N 81.3725556°E / 8.2530278; 81.3725556
வெருகல் பாலம் is located in இலங்கை
வெருகல் பாலம்
இலங்கையில் அமைவிடம்

வெருகல் பாலம் கிழக்கு மாகாணத்தில் வெருகல் ஆற்றினைக் கடக்கவும், இருமருங்கு வீதியினை இணைக்கவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் 19 ஒக்டோபர் 2011 அன்று திறக்கப்பட்டது.[1]

இப்பாலம் 105 மீ (344 அடி) நீளமுடையது.[2] இதற்காக 250 மில்லியன் இலங்கை ரூபாய்கள் ($2.3 மில்லியன்) பிரான்சிய அபிவிருத்தி முகவரின் உதவியுடன் செலவிடப்பட்டது.[1][3][4] இப்பாலம் ஏ-15 மட்டக்களப்பு-திருகோணமலை நெடுஞ்சாலையின் பகுதியாகும்.[2] இது அமைக்கப்பட்டதன் மூலம் முன்னர் மக்கள் போக்குவரத்திற்குப் பாவித்த படகு சேவைக்கு மாற்றீடாக அமைந்துள்ளது.[1][2][5]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெருகல்_பாலம்&oldid=2853311" இருந்து மீள்விக்கப்பட்டது