உள்ளடக்கத்துக்குச் செல்

வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்நல்லாபாரெட்டி பிரசன்ன குமார் ரெட்டி
தொகுதிகோவூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி

வெமிரெட்டி பிரசாந்தி ரெட்டி (Vemireddy Prashanti Reddy-பிறப்பு 1965) என்பவர் இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோவூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். இக்கட்சியின் சார்பில் வேமிரெட்டி, 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

கல்வி

[தொகு]

பிரசாந்தி நெல்லூரைச் சேர்ந்தவர்.[2] இவர் 2024 தேர்தலில் நெல்லூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தொழிலதிபர் வெமிரெட்டி பிரபாகர் ரெட்டியை மணந்தார்.[3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

பிரசாந்தி 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கோவூர் சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின்சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5] இவர் 1,30,623 வாக்குகளைப் பெற்று, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் நல்லபரெட்டி பிரசன்ன குமார் ரெட்டியை 54,583 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kovur, Andhra Pradesh Assembly Election Results 2024 Highlights: TDP's Prashanthi Reddy Vemireddy defeats YSRCP's Nallapareddy Prasanna Kumar Reddy with 54583 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  2. "Prashanthi Reddy Vemireddy(TDP):Constituency- KOVUR(NELLORE) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-05.
  3. "Nellore, Andhra Pradesh Lok Sabha Election Results 2024 Highlights: Prabhakar Reddy Vemireddy Wins Race by 245902 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
  4. "Prashanthi Reddy Vemireddy, TDP Candidate from Kovur Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
  5. "Andhra Pradesh Assembly elections 2024: Complete list of NDA candidates - CNBC TV18". CNBCTV18 (in ஆங்கிலம்). 2024-05-08. Retrieved 2024-06-05.