வெப்ப அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெப்ப அழற்சி

   உப்பு சத்து குறைவாலும், நீர் குறைவாலும் கோடைக் காலத்தில் ஏற்படலாம்.

தோற்றுவாய்:

  அதிக வெப்பம், வெப்பமான சூழ்நிலையில் அதிகமான உழைப்பு, வியர்வைக்கு ஏற்றவாறு நீரும், உப்பும் உட்கொள்ளாமை, வாந்தி பேதி கொண்டவர்கள் அதிக வெப்பமான சூழ்நிலையில் பணிபுரிதல்
=அறிகுறிகள்=
 தலைவலி, தலைச்சுற்றல், பசியின்மை, குமட்டல், சிடுசிடுப்பு ஆகியவை ஏற்படுகின்றன. தாகமின்மை, வெப்ப அயற்சியின் முற்றிய நிலையை மறைக்கும். அதனால் இதைத் தொடர்ந்து படபடப்பும், குறைந்த இரத்த அழுத்த படபடப்பும், குறைந்த இரத்த அழுத்த நிலையும் ஏற்பட்டு ஈரமான நிலை ஏற்படும்.

மருத்துவம்[தொகு]

   தூய்மையான சுற்றுப்புறமும், குளிர்ந்த பானங்களும் அவசியம். வெப்ப அயற்சியின் ஆரம்ப நிலையில் சமையலுக்கு சேர்க்கும் உப்பை ஒரு லிட்டருக்கு 10 கிராம் வீதம் சேர்க்க வேண்டும். முற்றிய நிலையில் சோடியம் குளோரைடை சிரை வழி செலுத்தி சரிசெய்ய வேண்டும். இல்லையேல் இந்நிலைக் கடந்து மீளமுடியாத வெப்ப அதிர்ச்சியில் கொண்டுவிடும்.

மேற்கோள் நூல்கள்[தொகு]

அறிவியல் களஞ்சியம் தொகுதி - 19.

பக்கம் - 351 - 2010
திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளரால் தொகுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_அழற்சி&oldid=2723366" இருந்து மீள்விக்கப்பட்டது