உள்ளடக்கத்துக்குச் செல்

வெப்பமின்னடுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெப்பமின்னடுக்கு

வெப்பமின்னடுக்கு (Thermopile) என்பது வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் ஒரு மின்னணுக் கருவியாகும். இது பல வெப்பமின்னிரட்டைகளை தொடராக (அரிதாக இணை இணைப்பாக) இணைக்கப்பட்டிருக்கும்.

வெப்பமின்னடுக்கு தனிவெப்பநிலைக்கு இயங்காது. ஆனால் உள்ளிட வெப்பநிலை மாற்றம் அல்லது வெப்பநிலை வாட்டத்திற்கு விகிதமாக ஒரு வெளியீட்டு மின்னழுத்தத்தை இயற்றும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பமின்னடுக்கு&oldid=2745789" இலிருந்து மீள்விக்கப்பட்டது