வெப்பத்தின் பொறிமுறைச் சமவலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெப்பத்தின் பொறிமுறைச் சமவலு அல்லது வினை வெப்பச் சமவெண் (mechanical equivalent of heat) என்பது வெப்பவியக்கவியலின் முதல் விதிப்படி செய்த வேலைக்கும் அதன் காரணமாகத் தோன்றும் வெப்பத்திற்கும் உள்ள விகிதமாகும். இது ஒரு மாறா எண்ணாகும்.

W/H =J

இங்கு

W - செய்த வேலை,இதன் அலகு ஜூல்,
H - அதனால் தோன்றிய வெப்பம்.இதன் அலகு கலோரி ஆகும்,
J - வெப்பத்தின் பொறிமுறைச் சமவலு,ஜூல்\ கலோரி ஆகும்.இதன் மதிப்பு 4.2 ஜூல்\கலோரி.