வெபர் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெபர் சோதனை (Weber test) எனப்படுவது கேட்கும் திறனைச் சோதிக்கும் பரிசோதனைகளுள் ஒன்று. இச்சோதனைக்கு எர்ன்ஸ்ட் ஹைண்ட்ரிக் வெபர் (1795–1878) என்பவரின் நினைவாக வெபர் சோதனை எனப் பெயரிடப்படட்து.

அதிரும் இசைக்கவையின் அடிப்பாகத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவரின் நெற்றிப்பொட்டில் வைத்து அவரிடம் எந்தக் காதில் ஒலி நன்றாகக் கேட்கிறதென வினவ வேண்டும். எந்தக் காதில் சத்தமாய்க் கேட்கிறதோ அந்தக் காதில் கடத்தல் குறைபாடு உள்ளதெனப் பொருள். நரம்புணர்ச்சி குறைபாட்டிலோ இயல்பான காதில் சத்தமாய்க் கேட்கும்.

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெபர்_சோதனை&oldid=1355862" இருந்து மீள்விக்கப்பட்டது