வெபரின் சுரப்பிகள்
Appearance
வெபரின் சுரப்பிகள் (Weber's glands) நாக்கின் பக்கத்திலுள்ள சளி சுரப்பிகள் ஆகும். இவை உண்ணாக்கைச் சுற்றியுள்ள இடத்தில் காணப்படும் சிறிய உமிழ்நீர் சுரப்பிகளாகும். இந்த சுரப்பிகளுக்கு ஜெர்மன் உடற்கூறியல் நிபுணர் மோரிட்சு இக்னாசு வெபர் பெயரிடப்பட்டது.[1] இவை உண்ணாக்கைச் சுற்றியுள்ள இடத்தில் உள்ள சிதைபொருள் அழிக்கின்றன.