வெனோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெனோம் (Venom ) 2018ல் வெளிவந்த அமெரிக்க அதி நாயகன் திரைப்படமாகும். [1] இப்படம் மார்வெல் காமிக்ஸில் வரும் வெனோம் எனும் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மார்வல் ஸ்டுடியோ மற்றும் டென்சென் பிக்சர்ஸ் ஆகியோருடன் இணைந்து, கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்த அதி நாயகன் திரைப்படம் இது ஆகும். இப்படம் சோனி பிக்சர்ஸால் வெளியிடப்பட்டது.

வெனோம் படத்தை ரூபன் ஃப்ளிய்ச்சர் இயக்கினார். இப்படத்தின் திரைக்கதையை ஸ்காட் ரோசென்பர்க், ஜெஃப் பிங்க்னர், மற்றும் கெல்லி மார்செல் ஆகியோர் எழுதினர். இப்படம் அமெரிக்காவில் அக்டோபர் 5, 2018 இல் வெளியிடப்பட்டது. ஹார்டியின் நடிப்பு திறன் சில பாராட்டினைப் பெற்றாலும் விமர்சகர்களிடமிருந்து பொதுவாக எதிர்மறையான விமர்சனங்களையே இப்படம் பெற்றது. இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஏழாவது இடம் பெற்றுள்ளது.

வரவேற்பு[தொகு]

வசூல்[தொகு]

வெனோம் அமெரிக்கா மற்றும் கனடாவில் $ 213.5 மில்லியன், மற்றும் ஏனைய நாடுகளில் $ 641.5 மில்லியன் என மொத்தம் உலகளவில் 855 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. [2] [3]

குறிப்புகள்[தொகு]

  1. Ha, Anthony (August 1, 2018). "Tom Hardy's 'Venom' has a lot to say in his new trailer". பார்த்த நாள் August 11, 2018. "By the way, you may have noticed the "In Association With Marvel" card at the beginning of the trailer. That phrasing is a little hint at the film's convoluted connection to the Marvel Cinematic Universe: While a deal between Sony (which controls the film rights to Spider-Man and associated characters) and Disney/Marvel allowed the studios to collaborate on Spider-Man: Homecoming, Venom is meant to kick off a new cinematic universe for Sony, built around Spider-Man's supporting characters like Black Cat and Silver Sable."
  2. D'Alessandro, Anthony (October 9, 2018). "'Venom' Flies To Near $90M; 'A Star Is Born' Has Rhythm With $51M As Monday Fall Holidays Propel Box Office". Deadline Hollywood. Archived from the original on October 5, 2018. Retrieved October 9, 2018.
  3. D'Alessandro, Anthony (March 27, 2019). "'Venom' Squeezes Plenty Of Black Ink For Sony: No. 6 In 2018 Most Valuable Blockbuster Tournament". Deadline Hollywood. Archived from the original on March 29, 2019. Retrieved March 27, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெனோம்&oldid=2734349" இருந்து மீள்விக்கப்பட்டது