வெதுப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெதுப்புதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரொட்டி
துருக்கி தட்டை ரொட்டி

வெதுப்பி (bread) அல்லது பாண் அல்லது ரொட்டி என்பது ஐரோப்பிய, மத்திய கிழக்கு, இந்தியக் கலாசாரங்களின் உணவுவகைகளில் ஒன்றாகும். மாவை நீரில் குழைத்துச் சூடாக்கித் தயாரிக்கப்படுகின்றது. உப்பும் ஈஸ்ட்டும் வழக்கமாகப் பயன்படும். சுவையூட்டிகள், பழங்கள், காய்கறிகள், பருப்புக்களும் சேர்த்தும் வெதுப்பிகள் தயாரிக்கப்படுகின்றன. வெதுப்பிகளில் பல வகைகள் உள்ளன. வெதுப்பி மிக அதிக காலமாக உண்ணப்படும் தயாரித்த உணவு வகையாகும். ஒரு சில கலாச்சாரங்களில், ரொட்டி வழிபாட்டு முறைகளில் இடம்பெறும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

ரொட்டியின் வகைகள்[தொகு]

ரொட்டியில் பல்வேறு வகைகள் உண்டு. அவை:

  • பிஸ்கட்
  • ஸ்கோன்
  • பாகெட்
  • பேகல்
  • டோர்டியா
  • பீட்டா
  • லாவாஷ்
  • ப்ரெட்செல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெதுப்பி&oldid=1827003" இருந்து மீள்விக்கப்பட்டது