வெண் படை நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெண் படை நோய் வெண் குஸ்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் நிறமிகளை உற்பத்தி செய்யும் செல்கள் குறைவுபடுகையில் இந்நோய் ஒருவருக்கு வருகிறது. இதனால் தோலில் ஆங்காங்கே வெண்மை நிற புள்ளிகளும் படைகளும் உருவாகின்றன. சில நோயாளிகளுக்கு ஓர் இடத்தில் வருவதுடன் சரி, அதற்கு மேல் வருவதில்லை. வேறு சிலருக்கு அது வருடக்கணக்கில் மெல்ல மெல்ல உடல் முலுவதும் பரவிக்கொண்டே இருக்கலாம். வெண் படை உடலுக்கு வேதனை அளிப்பதில்லை, இதற்கு தொற்றும் தன்மையும் இல்லை.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_படை_நோய்&oldid=2751787" இருந்து மீள்விக்கப்பட்டது