வெண் கறுப்புச் சிறகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண் கறுப்புச் சிறகன்
மேல் பக்கம்
பக்க பார்வை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Neptis
இனம்:
N. hylas
இருசொற் பெயரீடு
Neptis hylas
(L. 1758)
வேறு பெயர்கள்

Neptis varmona, Moore, 1872
Neptis eurynome (Westwood, 1842)

வெண் கறுப்புச் சிறகன் (Common Sailer, Neptis hylas) என்பது பொதுவாக தென்கிழக்கு ஆசியாவிலும் இந்திய துணைக்கண்டத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். இது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆழமற்ற சிறகடிப்பினால் விறைப்பான சறுக்கும் பறப்பை பெறக்கூடியது.

ஈரமான பருவநிலையில் இதன் தோற்றத்தில் சிறிய வேறுபாடு காணப்படும். வெண் நிறப்பகுதி குறுகியும் மண் நிறத்தில் சற்று கருமையும் மேற்பக்கப் புள்ளியிலும் ஓரங்களிலும் அகலமான கருப்பு நிறம் காணப்படும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. Bingham, C.T. (1905). Fauna of British India. Butterflies. Volume 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_கறுப்புச்_சிறகன்&oldid=2183215" இலிருந்து மீள்விக்கப்பட்டது