வெண் கதிர்வீச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண் கதிர்வீச்சு (White radiation) காணுறு ஒளியில் பல வண்ணங்கள் உள்ளதை அறிவோம். இதன் பொருள் வெண்ஒளியில் பல அலை நீளங்களையுடைய (wave length) ஒளிக்கதிர் உள்ளன என்பதாகும்.

வேகமாகச் செல்லும் எலக்ட்ரான்கள், வெற்றிடக் குழாயிலுள்ள இலக்கில் மோதும் போது அவைகள் தங்களின் ஆற்றலை இழந்து பல அலைநீளமுள்ள கதிர்களையும் கொடுக்கின்றன. அலைநீளம் மாறும்போது அக்கதிர்களின் ஆற்றலும் அதிர்வெண்ணும் மாறுபட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட பல அலைநீளங்களையும் (அதிர்வெண்களையும்) கொண்ட கதிர்கள், வெண் கதிர்வீச்சு எனப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_கதிர்வீச்சு&oldid=1403181" இலிருந்து மீள்விக்கப்பட்டது