உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்தலை நாகணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்தலை நாகணவாய்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சுடுருனிடே
பேரினம்:
துர்னியா
இனம்:
து. எரித்ரோபைஜியா
இருசொற் பெயரீடு
துர்னியா எரித்ரோபைஜியா
பிளைத், 1846
வேறு பெயர்கள்

Sturnus erythropygius

வெண்தலை நாகணவாய் (White-headed starling-துர்னியா எரித்ரோபைஜியா) என்பது துர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வன வாழ்விடங்களில் காணப்படுகிறது.

வகைப்பாட்டில்

[தொகு]

வெண்தலை நாகணவாய் முன்பு துர்னசு பேரினத்தில் வைக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மூலக்கூறு தொகுதி பிறப்பு ஆய்வில் இந்தப் பேரினம் பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம் கொண்டது என்று கண்டறியப்பட்டது.[2] ஒரு தொகுதி மரபு தோற்ற பேரினத்தை உருவாக்குவதற்கான மறுசீரமைப்பில், வெண்தலை நாகணவாய் 1837ஆம் ஆண்டில் ரெனே லெசனால் அறிமுகப்படுத்தப்பட்ட உயிர்த்தெழுந்த பேரினமான துர்னியாவில் மாற்றப்பட்ட ஐந்து நாகணவாய் சிற்றினங்களில் ஒன்றாகும்.[3]

மூன்று துணையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2018). "Sturnia erythropygia". IUCN Red List of Threatened Species 2018. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22710861A132090637.en. https://www.iucnredlist.org/species/22710861/132090637. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Zuccon, D.; Pasquet, E.; Ericson, P.G.P. (2008). "Phylogenetic relationships among Palearctic–Oriental starlings and mynas (genera Sturnus and Acridotheres: Sturnidae)". Zoologica Scripta 37 (5): 469-481. doi:10.1111/j.1463-6409.2008.00339.x. 
  3. 3.0 3.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2023). "Nuthatches, Wallcreeper, treecreepers, mockingbirds, starlings, oxpeckers". IOC World Bird List Version 13.2. International Ornithologists' Union. Retrieved 14 August 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்தலை_நாகணவாய்&oldid=4374994" இலிருந்து மீள்விக்கப்பட்டது