வெண்ணவால்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vennavalkudi (வெண்ணாவல்குடி)
வெண்ணாவல்குடி
வெண்ணாவல்குடி
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Pudukottai
மக்கள்தொகை
 • மொத்தம்6,059

இந்தியா-தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை    மாவட்டத்தில் வெண்ணவால்குடி கிராம    ஊராட்சி அமைந்துள்ளது.

புவியியல்[தொகு]

வெண்ணவால்குடி  10°18′32″N 78°56′13″E / 10.3089478°N 78.9370762°E / 10.3089478; 78.9370762 . இந்த பூகோள அமைப்பில் அமைந்துள்ளது.  புதுக்கோட்டையிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும்   நன்கு இணைக்கப்பட்ட  போக்குவரத்து வசதியுடனும் காணப்படுகிறது.

வரலாறு[தொகு]

இதன் வரலாற்றுப்பெயர் இராஜ இராஜ பாளைய வெண்ணாவல்குடி ஆகும்.இக்கிராமத்தில் உள்ள வீதிகளாவன:

 • தெற்கு அக்ரஹாரம்
 • வடக்கு அக்ரஹாரம்
 • வெண்ணாவல்குடி

வெண்ணவால்குடி ஊராட்சியின் கீழ் உள்ள    துணை கிராமங்கள்[தொகு]

 • வள்ளிக்காடு
 • ராமச்சந்திரபுரம்
 • மந்திராயன்குடி இருப்பு
 • மைலாடிகாடு
 • குயிலங்காடு
 • பசுவயல்
 • மதவாடிகாடு

கோயில்கள்[தொகு]

 • நாவல்விநாயகர்
  ஸ்ரீ மாரியம்மன் கோயில்- சேந்தாகுடி
 • வெற்றியாண்டவர் கோயில்-வேங்கிடகுளம்
  ஆண்டி குளம் ஆலமரம்

மக்கள்தொகை[தொகு]

தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை  மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள   பெரிய கிராம ஊராட்சி வெண்ணவால்குடி ஆகும். இதில் 1464 குடும்பங்கள் வசிக்கிறது. 2011 கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தின் மொத்த    மக்கள்தொகை 6260 ஆகும். இதில் ஆண்கள் 3109 பேரும், பெண்கள் 3151 பேரும் அடங்குவர்.

மக்கள்[தொகு]

சில இனத்தவர்கள் இருந்தாலும்,  அம்பலகாரர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.

அரசியல்[தொகு]

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியாகவும்,   ஆலங்குடி சட்டமன்ற தொகுதியாகவும்  உள்ளது.

அருகிலுள்ள கிராமங்கள்[தொகு]

முத்துப்பட்டினம், பாலையுர், குளவாய்ப்பட்டி, தக்ஷிணாபுரம், வேங்கிடகுளம்,  வெண்ணவால்குடி, அரையப்பட்டி, கீழையுர்,  சேந்தாகுடி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணவால்குடி&oldid=3634120" இலிருந்து மீள்விக்கப்பட்டது