வெண்குந்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்குந்திரி
Abrus precatorius
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: Fabaceae
துணைக்குடும்பம்: Faboideae
சிற்றினம்: Abreae
பேரினம்: Abrus
Adans.
இனங்கள்

See text.

வெண்குந்திரி அல்லது விடதரி (Abrus) என்பது பட்டாணி இனத்தில் பபேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இவற்றில் 13 முதல் 18 இனங்கள் இருந்தாலும் குன்றி என்ற இனம் குறிப்பிடத்தக்கது. இதன் விதிகள் விசத்தன்மை கொண்டதாக இருப்பதால் நகைக் கடைகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hartley, Martin R. (2010). Toxic Plant Proteins. Springer. பக். 134–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-642-12176-0. http://books.google.com/books?id=DLEtBUnijxMC&pg=PA134. பார்த்த நாள்: 1 January 2013. 
  2. Lewis, Robert Alan (1998). Lewisʼ Dictionary of Toxicology. CRC Press. பக். 3–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56670-223-2. http://books.google.com/books?id=caTqdbD7j4AC&pg=PA3. பார்த்த நாள்: 1 January 2013. 
  3. Allen, Oscar Nelson; Alen, Ethel K. (1981). The Leguminosae: A Source Book of Characteristics, Uses and Nodulation. Univ of Wisconsin Press. பக். 4–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-299-08400-4. http://books.google.com/books?id=6gUXRNc6sDoC&pg=PA4. பார்த்த நாள்: 1 January 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்குந்திரி&oldid=2190190" இலிருந்து மீள்விக்கப்பட்டது