வெண்கடல் (சிறுகதைத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெண்கடல் சிறுகதைத் தொகுதி-நூலட்டை

வெண்கடல் ஜெயமோகன் எழுதிய 11 சிறுகதைகள் கொண்ட சிறுகதைத் தொகுதி. வம்சி பதிப்பகம், திருவண்ணாமலை இதை வெளியிட்டுள்ளது. 2013ல் இந் நூல் வெளிவந்தது.

இலக்கிய முக்கியத்துவம்[தொகு]

ஜெயமோகனின் அறம் சிறுகதைகளின் வரிசையின் மனநிலையையும் உணர்ச்சிகளையும் ஒட்டி எழுதப்பட்ட கைதிகள் போன்ற சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. ஜெயமோகனின் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இக்கதைகள் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றவை

சிறுகதைகள்[தொகு]

இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள 11 சிறுகதைகள்:

 1. பிழை
 2. கைதிகள்
 3. அம்மையப்பம்
 4. கிடா
 5. தீபம்
 6. வெறும்முள்
 7. குருதி
 8. நிலம்
 9. நீரும் நெருப்பும்
 10. வெண்கடல்
 11. விருது.

வெளி இணைப்புகள்[தொகு]