வெட்புலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெட்புலா
Flueggea leucopyrus[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
சிற்றினம்:
துணை சிற்றினம்:
பேரினம்:
Flueggea

Willd. 1806 not Rich. 1807 (Asparagaceae)
வேறு பெயர்கள் [2]
  • Bessera Spreng., illegitimate homonym, not Schult. 1809 nor Schult. f. 1829 nor Vell. 1825
  • Colmeiroa Reut.
  • Coilmeroa Endl.
  • Geblera Fisch. & C.A.Mey.
  • Neowawraea Rock
  • Pleiostemon Sond.
  • Villanova Pourr. ex Cutanda 1861, illegitimate homonym, not Ortega 1797 nor Lag. 1816 (both of the latter Asteraceae)
  • Acidoton P.Browne 1856, rejected name, now Sw. 1788
  • Fluggea Willd. spelling variant

வெட்புலா (FLUGGEA VIROSA) இது ஒரு பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த மூலிகை மருந்தாகும். இதன் குடும்ப பெயர் பெலன்தெசு (Phyllanthaceae) என்பதாகும். [3][4] இத்தாவரம் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, லைபேரியன் கடல் பகுதி, மேலும் உலகில் பல சிறிய தீவுகளிலும் இவை காணப்படுகிறது. இதன் பூக்கள் மெல்லிய பச்சை நிறம்கொண்டு இலைக்காம்பு அருகில் ஒட்டிக்கொண்டு உள்ளது.[2][5][6][7][8][9] இதன் பழங்கள் சதைப்பற்றுள்ளவையாக பட்டாணியைப் போன்ற தோற்றம் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1874 illustration from tab. 54 of D. Brandis, Illustrations of the Forest Flora of North-West and Central India, 1874
  2. 2.0 2.1 Kew World Checklist of Selected Plant Families
  3. Willdenow, Carl Ludwig von. 1806. Species Plantarum. Editio quarta 4(2): 637
  4. Willdenow, Carl Ludwig von. 1806. Species Plantarum. Editio quarta 4(2): 757–758
  5. Govaerts, R., Frodin, D.G. & Radcliffe-Smith, A. (2000). World Checklist and Bibliography of Euphorbiaceae (and Pandaceae) 1-4: 1-1622. The Board of Trustees of the Royal Botanic Gardens, Kew.
  6. Barker, C. & van Welzen, P.C. (2010). Flueggea (Euphorbiaceae s. l. or Phyllanthaceae) in Malesia. Systematic Botany 35: 541-551.
  7. Flora of China Vol. 11 Page 177 白饭树属 bai fan shu shu Flueggea Willdenow, Sp. Pl. 4: 637, 757. 1805.
  8. Schatz, G. E., S. Andriambololonera, Andrianarivelo, M. W. Callmander, Faranirina, P. P. Lowry, P. B. Phillipson, Rabarimanarivo, J. I. Raharilala, Rajaonary, Rakotonirina, R. H. Ramananjanahary, B. Ramandimbisoa, A. Randrianasolo, N. Ravololomanana, Z.S. Rogers, C.M. Taylor & G. A. Wahlert. 2011. Catalogue of the Vascular Plants of Madagascar. Monographs in systematic botany from the Missouri Botanical Garden
  9. Nasir, E. & S. I. Ali (eds). 1980-2005. Flora of Pakistan University. of Karachi, Karachi.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்புலா&oldid=2188534" இலிருந்து மீள்விக்கப்பட்டது