வெட்டி (வடிவவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முக்கோணம் ABC இன் ஒரு வெட்டி PQ முக்கோணத்தின் சுற்றளவை இருசமக்கூறிடுவதை இப்படத்தில் காணலாம்.

வடிவவியலில் ஒரு முக்கோணத்தின் வெட்டி (cleaver) என்பது முக்கோணத்தின் சுற்றளவை இருசமக்கூறிடும் கோட்டுத்துண்டாகும். இக்கோட்டுத்துண்டின் ஒரு முனை முக்கோணத்தின் ஒரு பக்கத்தின் நடுப்புள்ளியாக இருக்கும். ஒரு முக்கோணத்திற்கு மூன்று வெட்டிகள் உள்ளன.

முக்கோணத்தின் வெட்டிகளும் ஸ்பைக்கர் வட்டமையமும்

மேற்கோள்கள்[தொகு]

  1. Eric W. Weisstein, Cleaver MathWorld இல்.
  • Ross Honsberger, "Cleavers and Splitters." Chapter 1 in Episodes in Nineteenth and Twentieth Century Euclidean Geometry. Mathematical Association of America, pages 1–14, 1995.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டி_(வடிவவியல்)&oldid=1811950" இருந்து மீள்விக்கப்பட்டது