வெட்டர் மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெட்டர் மாங்குயில்
நேட்சுரலில் பல்லுயிரி மையத்தில் பதனப்படுத்தப்பட்ட மாதிரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஓரியோலசு
இனம்:
ஓ. பின்சி
இருசொற் பெயரீடு
ஓரியோலசு பின்சி
கார்டெர்ட், 1904

வெட்டர் மாங்குயில் (Wetar oriole)(ஓரியோலசு பின்சி) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினமாகும். இது சிற சுண்டாத் தீவுகலைச் சார்ந்தது. இது வெட்டர் மற்றும் அட்டாரோ தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

வெட்டர் மாங்குயில் முதலில் ஒரு தனிச் சிற்றினமாக விவரிக்கப்பட்ட ஆனால் பின்னர் ஒரு துணையினமாக மறுவகைப்படுத்தப்பட்டது. இருப்பினும், உலகப் பறவைகள் பட்டியலில் மிக சமீபத்திய திருத்தங்கள் மூலம் இது ஒரு தனித்துவமான சிற்றினமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிற்றினமும் திமோர் மாங்குயிலும் முன்பு ஆலிவ்-பழுப்பு மாங்குயில் என ஒன்றாக வகைப்படுத்தப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Oriolus finschi". IUCN Red List of Threatened Species 2017: e.T103691629A112513136. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103691629A112513136.en. https://www.iucnredlist.org/species/103691629/112513136. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
  3. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டர்_மாங்குயில்&oldid=3434564" இலிருந்து மீள்விக்கப்பட்டது