உள்ளடக்கத்துக்குச் செல்

வெட்சிக்கரந்தை மஞ்சரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெட்சிக்கரந்தை மஞ்சரி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும்.

மஞ்சரி என்பது பூ மாலையோடு சேர்த்துக் கையில் பிடித்துக்கொள்ளத் தரப்படும் பூச்செண்டு. பாடல்களைச் பூச்செண்டு போல் பாடுவது ‘மஞ்சரி’.

அரசன் வெட்சிப்பூ சூடிக்கொண்டு மாற்றாரின் ஆனிரைகளைக் கவர்ந்துவர, ஆனிரைகளை இழந்தவர் கவர்ந்தவரின் ஊருக்கே சென்று தம் ஆனிரைகளை மீட்டிவருவதைப் பாடுவது வெட்சிக்கரந்தை மஞ்சரி. [1] [2][3].

இவற்றையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. பிரபந்த தீபிகை 15,
  2. பிரபந்த தீபம் 43
  3. முத்துவீரியம், பாடல் 109

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்சிக்கரந்தை_மஞ்சரி&oldid=3229178" இலிருந்து மீள்விக்கப்பட்டது