வெடித்து சிதறும் விதை
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இதரப் பெயர்கள்
[தொகு]வெடிக்கும் வெள்ளரிக்காய் (Exploding cucumber)
'அதிக வேகவெடிகனிச் செடி (Most Explosive Plant)
கனியின் அமைவு
[தொகு]இக்காய் முற்றிய பிறகு போர்வீரனைப்போல் செயல்டுபடுகிறது. இக்காய் படாரென வெடித்து உள்ளே உள்ள விதையை வேகமாக வீசியடிக்கிறது. இவ்விதைகள் தாய்க்கொடியிலிருந்து 26 அடி (8 மீட்டர்) தூரம் பீச்சி அடிக்கிறது. இதனுடைய விதை
மணிக்கு 100 கிலோமீட்டர் (100 முர்); வேகத்தில் பறந்து செல்கிறது.
கொடியின் அமைப்பு
[தொகு]இது ஒரு பற்றிப்படரும் கொடியாகும். இது 12 அடி உயரம் ஏறிப்படறக் கூடியது. இக்கொடி ஏறுவதற்கு பற்றுக்கம்பிகள் உள்ளது. இதன் இலைகள் முக்கோணவடிவில் உள்ளது. இலை 5 முதல் 8 செ.மீ நீளம் உள்ளது. இக்கொடியில் சிறிய மஞ்சள் நிறப்பூக்கள் மலர்கிறது. இவற்றில் வளரும் சிறிய காய்கள் 3 செ.மீ. நீளத்திற்க மட்டுமே உள்ளது. இவை வளைந்து தொப்பி போல் உள்ளது. ஒரு புறத்தில் சிறய முற்கள் போன்று உள்ளது.இக்காய் முற்றிய பிறகு ஒரு போர;வீரனைப்போல் செயல்படுகிறது. இக்காய் படாரென வெடித்து உள்ளே விதையை வேகமாக வீசியடிக்கிறது.
காணப்படும் பகுதி
[தொகு]இது அமெரிக்காவில் வளர்கிறது. இச்சாதியில் 30 இனங்கள் உள்ளன.
மேற்கோள்
[தொகு]- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.