வெச்லி சினைப்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெச்லி சினைப்சு
Wesley Snipes (41969097750) (cropped).jpg
பிறப்புவெச்லி திரெண்ட் சினைப்சு
சூலை 31, 1962 (1962-07-31) (அகவை 59)
ஒர்லாண்டோ, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1985–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
  • ஏப்ரல் டுபாய்ஸ் (தி. 1985⁠–⁠1990)
  • நக்யுங் "நிக்கி" பார்க்[1] (தி. 2003)
பிள்ளைகள்5

வெச்லி திரெண்ட் சினைப்சு (ஆங்கில மொழி: Wesley Trent Snipes)[2][3] (பிறப்பு: 31 சூலை1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தற்காப்புக் கலைஞர் ஆவார். இவர் பிளேடு[4] என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை வைத்து வெளியான பிளேடு (1998), பிளேடு 2 (2002) மற்றும் பிளேடு 3 (2004) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் 31 சூலை1962 ஆம் ஆண்டில் உதவியாசிரியரான மரியன் மற்றும் விமான பொறியாளரான வெஸ்லி ருடால்ப் சினைப்சு ஆகியோருக்கு மகனாக புளோரிடாவின் ஒர்லாண்டோவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்தார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெச்லி_சினைப்சு&oldid=3302273" இருந்து மீள்விக்கப்பட்டது