வெங்காரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்காரை
பூக்களும் இலைகளும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
வரிசை:
சாபிண்டல்சு
குடும்பம்:
Rutaceae
பேரினம்:
Murraya
இனம்:
M. paniculata
இருசொற் பெயரீடு
Murraya paniculata
(இலினேயசு), வில்லியம் யாக்கு (தாவரவியலாளர்)[1]
வேறு பெயர்கள் [2]
 • Camunium exoticum (L.) Kuntze
 • Chalcas cammuneng Burm.f.
 • Chalcas exotica (L.) Millsp.
 • Chalcas intermedia M.Roem.
 • Chalcas japanensis Lour.
 • Chalcas paniculata L.
 • Chalcas sumatrana M.Roem.
 • Connarus foetens Blanco
 • Connarus santaloides Blanco
 • Murraya exotica L.
 • Murraya omphalocarpa Hayata
பூ விபரம்

வெங்காரை (Murraya paniculata), அல்லது காட்டுக் கறிவேம்பு என்பது[3] என்பது தெற்காசியா, தென்கிழக்காசியா, அவுத்திரேலியா என்பவற்றைச் சேர்ந்த உருத்தேசியே (Rutaceae) எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய புதர்த் தாவரமாகும். இதற்குச் சிறிய பட்டையும் ஏழு முட்டை வடிவச் சிற்றிலைகளைக் கொண்ட இலைகளும் உண்டு. இதன் பூக்கள் மல்லிகை போன்ற மணமுள்ளவை. இதன் பழம் முட்டை வடிவில் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இன் கொட்டை மயிருள்ளதாகும்.

படத்தொகுப்பு[தொகு]

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வெங்காரை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
 1. "Murraya paniculata". Australian Plant Census. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020.
 2. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 8 April 2015.
 3. F.A.Zich; B.P.M.Hyland; T.Whiffen; R.A.Kerrigan (2020). "Murraya paniculata". அவுத்திரேலிய அயன வலயப் பொழில் தாவரங்கள் Edition 8 (RFK8). Centre for Australian National Biodiversity Research (CANBR), அவுத்திரேலிய அரசாங்கம். பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்காரை&oldid=3207065" இலிருந்து மீள்விக்கப்பட்டது