உள்ளடக்கத்துக்குச் செல்

வெங்கலம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கலம்
தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர்
மக்களவைத் தொகுதிபெரம்பலூர்
நிறுவப்பட்டது1962
நீக்கப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்97,574
ஒதுக்கீடுபொது

வெங்கலம் சட்டமன்றத் தொகுதி (Vengalam Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்திலிருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1962 எசு. மணி திராவிட முன்னேற்றக் கழகம்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்குவீதம்
1962
41.66%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: வெங்கலம்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எசு. மணி 24,091 41.66%
காங்கிரசு எம். அய்யாக்கண்ணு 22,498 38.90%
சுதந்திரா எம். பழனிமுத்து 11,241 19.44%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,593 2.75%
பதிவான வாக்குகள் 57,830 62.82%
பதிவு செய்த வாக்காளர்கள் 97,574
திமுக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.