உள்ளடக்கத்துக்குச் செல்

வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவு (Vengalacheddikulam Divisional Secretariat) இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். வவுனியா மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் வடமாகாணத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வவுனியா பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கிலும், மேற்கின் ஒரு பகுதியிலும் அநுராதபுரம் மாவட்டமும், மேற்கில் எஞ்சிய பகுதியிலும், வடக்கிலும் மன்னார் மாவட்டமும், மேற்கில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவு, வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு என்பனவும், எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 408 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள்[தொகு]

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]