உள்ளடக்கத்துக்குச் செல்

வெங்கட சத்யவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கட சத்யவதி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிஅனகாபல்லி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 ஏப்ரல் 1966 (1966-04-28) (அகவை 58)
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழிடம்(s)அனகாபல்லி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

வெங்கட சத்யவதி (Venkata Satyavathi, பிறப்பு: 28 ஏப்ரல் 1966) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு அனகாபல்லி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://loksabhaph.nic.in/Members/MemberBioprofile.aspx?mpsno=5086
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். 2019-05-23. Archived from the original on 26 May 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கட_சத்யவதி&oldid=3743706" இலிருந்து மீள்விக்கப்பட்டது