வெங்கடேசர் கல்பனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கடேகர் கல்பனா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வெங்கடேகர் கல்பனா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 3)சூன் 26 1986 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுபிப்ரவரி 9 1991 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 8)சூலை 26 1986 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபசூலை 29 1993 எ. டென் மார்க்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 8
ஓட்டங்கள் 71 69
மட்டையாட்ட சராசரி 14.20 9.85
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 34 31
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/3 6/10
மூலம்: CricketArchive, செப்டம்பர் 18 2009

வெங்கடேகர் கல்பனா (Venkatacher Kalpana , பிறப்பு: சூலை 18 1961), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1986 - 1991 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1986 - 1993 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடேசர்_கல்பனா&oldid=3007364" இலிருந்து மீள்விக்கப்பட்டது