உள்ளடக்கத்துக்குச் செல்

வெகுமக்கள் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெகுஜன நடவடிக்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெகுமக்கள் நடவடிக்கை(Mass Action) என்பது சமூகவியலில், ஆங்காங்கே பலர் ஒரே .நேரத்தில் பொதுவான குறிக்கோளுடன் ஒருங்கிணைப்பில்லாமல் செயலாற்றும் நிலை எனப்படும். எடுத்துக்காட்டாக, வங்கி கடன்முறிவு ஆனதாக செய்தி வந்தவுடன், மக்கள் கூட்டமாக வந்து பணத்தை திரும்ப எடுக்கும் செயலைக் குறிப்பிடலாம்.

குழு நடவடிக்கை எனப்படுவது ஒருங்கிணைப்புடன் நடக்கும் குழு செயல் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெகுமக்கள்_நடவடிக்கை&oldid=2745188" இலிருந்து மீள்விக்கப்பட்டது