வீ. எம். மூடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீ. எம். மூடியா
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் வீ. எம். மூடியா
பிறப்பு ஜூன் 8, 1929(1929-06-08)
இந்தியா
இறப்பு அக்டோபர் 1, 2009 (அகவை 80)
இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மித வேகப் பந்து வீச்சு சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 94) டிசம்பர் 12, 1959: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு டிசம்பர் 21, 1960: எ பாக்கித்தான்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 61
ஓட்டங்கள் 11 805
துடுப்பாட்ட சராசரி 5.50 13.87
100கள்/50கள் 0/0 0/4
அதியுயர் புள்ளி 11 67
பந்துவீச்சுகள் 318 9,918
விக்கெட்டுகள் 3 175
பந்துவீச்சு சராசரி 44.66 23.76
5 விக்/இன்னிங்ஸ் 10
10 விக்/ஆட்டம் 1
சிறந்த பந்துவீச்சு 2/40 8/54
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 62/–

அக்டோபர் 21, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

வீ. எம். மூடியா (V. M. Muddiah), பிறப்பு: சூன் 8 1929), இறப்பு: [[ அக்டோபர் 1]] 2009துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 61 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1959 – 1960 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வீ._எம்._மூடியா&oldid=1388017" இருந்து மீள்விக்கப்பட்டது