வீ. ஆர். வீ. சிங்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
வீ. ஆர். வீ. சிங்
Cricket no pic.png
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 4 2
ஓட்டங்கள் 46 8
துடுப்பாட்ட சராசரி 11.50 8.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 29 8
பந்துவீச்சுகள் 547 72
விக்கெட்டுகள் 5 -
பந்துவீச்சு சராசரி 71.40 -
5 விக்/இன்னிங்ஸ் - 0
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 2/61 -
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 3/-

சனவரி 7, 2007 தரவுப்படி மூலம்: [1]

வீ. ஆர். வீ. சிங் (V. R. V. Singh, பிறப்பு: செப்டம்பர் 17, 1984), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.